செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்ப்படுத்தியது போலீஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக நிர்வாகி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.

Related Stories: