தமிழகம் செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்ப்படுத்தியது போலீஸ் dotcom@dinakaran.com(Editor) | Dec 21, 2021 சிவாஷங்கர் செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக நிர்வாகி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.
நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் பாலம் கட்டும் பணி துவங்கி 3 ஆண்டாகியும் நிறைவடையவில்லை: விரைந்து முடிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டது: பழ.நெடுமாறன் பேட்டி
காரமடையில் அதிகாலையில் துணிகரம் பூ வியாபாரியின் மொபட்டை திருடிய சிறுவன்: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டை
ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை பிரபல பொருட்கள் டெலிவரி மையத்தில் ரூ.2.35 லட்சம் திருட்டு: முசிறியில் நள்ளிரவில் பரபரப்பு
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு