விசாகா குழுவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி தொடுத்த வழக்கில் ஜன.5-ல் இறுதி விசாரணை.: ஐகோர்ட்

சென்னை: விசாகா குழுவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி தொடுத்த வழக்கில் ஜன.5-ல் இறுதி விசாரணை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. துறை ரீதியான நடவடிக்கையில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு ஜன.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: