இந்தியா ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் dotcom@dinakaran.com(Editor) | Dec 21, 2021 மக்களவை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலையில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்
சித்தூரில் ஆய்வுக்கு சென்றபோது சுவாரஸ்யம் ‘65 வயதான எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...’: அமைச்சர் ரோஜாவிடம் முதியவர் கோரிக்கையால் பரபரப்பு