ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலையில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Related Stories: