×

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதி.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கடற்கரையில் கொண்டாட அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : New Year ,Pondicherry beach ,Chief Minister ,Rangasamy , Permission to celebrate New Year at Pondicherry beach with rules: Chief Minister Rangasamy
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!