தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தின்படி 200வது பிரிவின்படி மசோதாவை ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்க வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு கூறினார்.

Related Stories: