×

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டியம் டெல்லியில் தலா 54 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : India , India, Omigron, vulnerability,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...