×

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

பூண்டி : பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 83 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 637 கன அடி; அணையின் மொத்த கொள்ளளவு 3231 மி.க.கன அடியில், 3135 மி.க.நீர் இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pundi reservoir ,Mosthala river , Reduction in the amount of water released from the Boondi Reservoir into the Kochasthalai River
× RELATED பூண்டியில் இருந்து கொசஸ்தலை...