வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்ற வாய்ப்பு

டெல்லி : பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. அதே போல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

Related Stories: