×

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!!

வாஷிங்டன் :அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


Tags : Texas ,United States , அமெரிக்கா
× RELATED ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு