×

சேலம் உருக்காலையை 2 கட்டங்களாக ஏலம் விட நடவடிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பாமக எம்பி அன்புமணி எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் சௌத்ரி பிஜேந்தர் சிங் பதிலில் ‘சேலம் உருக்காலையின் மொத்த பரப்பளவு 3973.08 ஏக்கர். அதன் மீதான முதலீட்டை திரும்பப்பெற ஒன்றிய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதனை 2 கட்ட ஏலம் மூலமாக மே ற்கொ ள்ள 2016ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

Tags : Salem Steel , Salem, Steel
× RELATED சேலம் உருக்காலை வளாகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரம்