அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 16 இடங்களில் சாவிகள், ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் லாக்கர் சாவிகள், ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செயப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது.

Related Stories: