அரக்கோணம் அருகே யூடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே யூடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். லோகநாதன் தனது மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்தது.

Related Stories: