மூக்கு வழியாக செலுத்தக்கூடிய பூஸ்டர் டோஸ்க்கு அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்

டெல்லி: மூக்கு வழியாக செலுத்தக்கூடிய பூஸ்டர் டோஸ்க்கு அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: