ரூ. 56.63 லட்சம் வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாய், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 56.63 லட்சம் வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலர், சவுதி ரியாலை மறைத்து கடத்த முயன்ற 8 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories: