×

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.: கி.வீரமணி அறிக்கை

சென்னை: கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Weramani , The only solution to the fisherman problem is to reclaim Katchatheevu: K. Veeramani report
× RELATED அமித்ஷா பேச்சு ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும்: கி.வீரமணி