குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

டெல்லி: குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும்  என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 88% பேருக்கு முதல் தவணையும், 58% பேருக்கு 2வது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் 3வது அலையை சமாளிக்க இந்தியா முழு அளவில் தயாராக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: