வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவது பற்றி தமிழக அரசு விளக்கம்

சென்னை: வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகளின் உத்தரவை ஏற்றுக்கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: