×

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

அடிலேய்டு: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2ம் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.


Tags : Ashes ,Australia ,England , Ashes Test: Australia beat England by 275 runs
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை