தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றம்

டெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது. தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

Related Stories: