×

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Karnataka , Omigran exposure confirmed for 5 more in Karnataka
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...