புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் மாதவனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் மாதவனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி.நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். வேலைவாங்கித் தருவதாக பண மோசடி செய்த சென்னை இளைஞரை கீரமங்கலம் அழைத்து வந்து தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: