நான் ஜாலியாக பேசுவது பிரச்னையாகிவிடுகிறது.: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னை: நான் ஜாலியாக பேசுவது பிரச்னையாகிவிடுகிறது என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். நீங்கள் எதையெல்லாம் பேச மறுத்தீர்களோ, அதையெல்லாம் பேசத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: