பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை டிச.29-க்கு ஒத்திவைத்தது கோவை மகளிர் நீதிமன்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை டிச.29-க்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரும் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related Stories: