×

டெல்லி, கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று

டெல்லி: டெல்லியில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.



Tags : Delhi, Kerala , Rising Omigran infection in Delhi, Kerala
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...