×

அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் மாடு மீது மோதியதில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் மாடு மீது மோதியதில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. தடம்புரண்ட சரக்கு ரயிலில் பெட்டியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Chidderi railway station ,Arakkonam , A freight train derailed after colliding with a cow at Chidderi railway station near Arakkonam
× RELATED திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை