×

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு

வேலூர் : வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. டிச.15-ல் தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடை சுவரில் துளையிட்டு 15 கிலோ தங்கம், வைரம் கொள்ளையடித்தனர்.


Tags : Velur Jose Alucas Jewelry , 15 kg jewelery looted from Vellore Jose Alukas jewelery shop recovered
× RELATED வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை...