தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல்

டெல்லி: தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க இந்த மசோதா வழிவகை செய்யும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Related Stories: