மீனவர் பிரச்சனையை விவாதிக்க கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்

டெல்லி: இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்க கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பதாகைகள் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

Related Stories: