நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர ஆணை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: