கூடங்குளம் அணுமின்நிலைய வாசலில் 1000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் போராட்டம்

நெல்லை: கூடங்குளம் அணுமின்நிலைய வாசலில் 1000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு வழங்காமல் வெளிமாநிலத்தவர்களுக்கு அணுமின்நிலையத்தில் பணி தந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: