இரவு நேர ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டும்: ராணிப்பேட்டை எஸ்.பி.தீபா

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தீரன் பாணியில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று எஸ்.பி.தீபா அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: