மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி கோரிக்கை

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: