×

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railway Zone , Wi-Fi facility at 543 major railway stations in the Southern Railway Zone
× RELATED திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை...