அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம்: கே.எஸ்.அழகிரி பேட்டி..!

திருச்சி: அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம் என்று  கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜகவை எதிர்த்து அதிமுக போராட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: