அதிமுக நடத்திய போராட்டத்தில் அரசியல் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் பின்னடைவுக்கு காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதிமுக நடத்திய போராட்டத்தில் அரசியல் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை எனவும் கூறினார்.

Related Stories: