ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்ததற்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களையும், படகுகளையும் பிடித்துச் சென்றிருப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல் என என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: