ஆத்தூர் அருகே மலைக் கிராமங்களில் பதுக்கப்பட்ட 2,500 கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

சேலம்: ஆத்தூர் தலைவாசல் அருகே மலைக் கிராமங்களில் பதுக்கப்பட்ட 2,500 கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. ஏலந்த வாரி, கீழ் பாச்சேரி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கள்ளச் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: