×

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

கடலூர்: கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் தேரோட்டதிற்கு அனுமதி அளித்துள்ளது.


Tags : Aruthra teoroth ,Natarajar Temple ,Chidambaram ,Kadalore , Cuddalore Chidambaram Natarajar Temple Arudra Therottam started
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...