போலீஸ் பாதுகாப்பு வைத்து திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு அனுமதி தர முடியாது.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: போலீஸ் பாதுகாப்பு வைத்து திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு அனுமதி தர முடியாது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கிரிவலப்பாதை விவகாரத்தில் போலீஸ் பாதுகாப்பு இருந்தால் தொற்று கட்டுப்படுத்த இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: