சுங்குவார்சத்திரம் செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் நலமுடன் உள்ளனர்.: திருவள்ளூர் ஆட்சியர்

திருவள்ளூர்: சுங்குவார்சத்திரம் செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் நலமுடன் உள்ளனர் என்று திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் கூறியுள்ளார். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளனர். வதந்திகளை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: