முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.: ஓபிஎஸ்

மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்று மதுரையில் ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.

Related Stories: