×

சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.


Tags : Chief Minister ,M.C. ,Chennai Aduwanjeri ,KKA ,Stalin , Chief Minister MK Stalin inspects the mega vaccination camp being held in Guduvancheri, Chennai
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...