புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். 325 பள்ளிக் கட்டடங்களில் 100 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: