×

சென்னை ஆர்.கே.மடம் சாலையில் 3 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை ஆர்.கே.மடம் சாலையில் இன்று அதிகாலை 3 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாற்றுப் பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Chennai ,R. KK , Chennai, RK Madam Road
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...