×

அரக்கோணம் அருகே மோசூர் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில்போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மோசூர் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ரேனிகுண்டா வரை செல்லும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, அரக்கோணம் வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Mosur ,Arakonam , Arakonam , Railroad, Impact
× RELATED மக்களைத் தேர்தலில் அதிமுக சார்பில்...