நெல்லை பள்ளி விபத்து: போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை

நெல்லை: நெல்லை தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தையில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உடன் உள்ளனர்.

Related Stories: