மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: