காங்கிரஸில் இருந்து விலகிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என பின்னர் அறிவிக்கப்படும். என ஒன்றிய அமைச்சரும் பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: